நடிகர் தனுஷ் பல திறமைகளை கையில் வைத்துள்ளார் அதாவது நடிகராகவும்,இயக்குனராகவும் ,தயாரிப்பாளாராகவும், பாடகராகவும் என பல திறமைகளை சினிமாவில் வெளிபடுத்தியுள்ளார் தற்பொழுது இளையராஜா இசையமைப்பில் ஒரு பாடலை பாட இருக்கிறார் தனுஷ்.

dhanush

தற்பொழுது என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் நடித்துவருகிறார் அதுமட்டும் இல்லாமல் வட சென்னை, மாரி-2 என பல படத்தில் நடித்துவரும் தனுஷ் பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் வரை சென்று விட்டார்.

இவர் தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெட் விமானத்தில் ஏறும் இளம் பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு பெருமை என மனதார கூறியுள்ளார். இந்த இளம் பெண் தான் அவனி சதுர்வேதி தான் இவர் இந்தியாவின் போர் விமானத்தை இயக்கம் முதல் பெண் ஆவார்.

இவரின் இந்த செயலை பார்த்து இந்திய அளவில் சச்சின், அமீர்கான், தனுஷ் என அனைவரும் தனது பாராட்டை கூறி வருகிறார்கள்.