Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி-63: விஜய்க்கு சவால் விடும் பிரபல நடிகர்..! இந்த வருடத்தில் இவ்வளவு படமா..!
விஜய் சேதுபதிக்கு அடுத்து கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் தமிழ்சினிமாவின் முக்கியமான ஒரு ஹீரோ டேனியல் பாலாஜி என்று கூறலாம்.
இவரின் வெற்றி படங்கள் தமிழ் சினிமாவில் பாராட்டக் கூடியதாகும் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், மற்றும் தற்போது வெற்றி வாகை சூடிய வடசென்னை.
தனக்கு கொடுக்கப்பட்டுள்ள கேரக்டரை கன கச்சிதமாக நடிப்பதில் மிக சிறந்த நடிகர் என்று கூறலாம் டேனியல் பாலாஜி.
தற்போது தளபதியுடன் முதல் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் கேங்ஸ்டர் ஆஃப் மெட்ராஸ் என்ற படமும் 2019 அக்டோபர் மாதம் வெளிவர உள்ளது.
அவர் தற்போது cயுடன் இணைய போவதையும் தனது 2019 இரண்டு படங்கள் வெளிவர உள்ளதையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சினிமாத்துறையில் 16 வருடங்கள் தனித்திறமையுடன் வலம் வரும் டேனியல் பாலாஜிக்கு 2019 வெற்றி கிடைப்பதற்கு சினிமாபேட்டை வாழ்த்துக்கள்.
my upcoming projects of this year 2019 #gangsofmadras & #Thalapathy63. Both Movies to be released on October, Looking foward for it & excited ??
Thanks @Atlee_dir @archanakalpathi for the opportunity in the big project.
Pairing up with #ThalapathyVijay for the 2nd Time. happy! pic.twitter.com/5bpbWril5x— Daniel Balaji (@DanielBalajioff) January 27, 2019
