Connect with us
Cinemapettai

Cinemapettai

வைரல் வீடியோ: சின்ன பூச்சி தானே என்று தப்பு கணக்கு போட வேண்டாம்!

dangerous-insects-in-the-world

India | இந்தியா

வைரல் வீடியோ: சின்ன பூச்சி தானே என்று தப்பு கணக்கு போட வேண்டாம்!

இந்த உலகில் சிறிய பூச்சி என்று நாம் நினைக்கும் சில விஷயங்கள் பல பயங்கரமான விஷங்களை செய்யக்கூடியவை.

காட்டில் வாழும் மிகப்பெரிய மிருகமான யானையை கூட சிறிய கட்டெறும்பால் கொலை செய்ய முடியும் என்பது உண்மைதான் என்பதை நாம் அனைவருமே ஒப்புக்கொள்வோம். ஏனெனில் யானை காதுக்குள் கட்டெறும்பு என்றால் அதன் கதி மோசமாகிவிடும்.

அதேநேரம் நேருக்கு நேர் மோதி சிறிய பூச்சியால் கூட பெரிய விலங்குகளை கொல்ல முடியும் என்பதை இந்த வீடியோ பார்த்தால் உங்களுக்கே புரியும். வனத்தில் உள்ள இந்த பூச்சி ஒரு விலங்கை எப்படி அடித்து நிலைகுலையச் செய்து சாப்பிடுகிறது என்பதை பாருங்கள்.

சின்ன பூச்சி தானேஎன்று தப்பு கணக்கு போட வேண்டாம்…..!

Posted by Abdul Azeez on Monday, August 19, 2019

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top