Connect with us

Cinemapettai

ரூ 1000 கோடி வசூலை நோக்கி தங்கல் – முழு விவரம்

Dangal-Collection-CinemaPettai

Cinema News | சினிமா செய்திகள்

ரூ 1000 கோடி வசூலை நோக்கி தங்கல் – முழு விவரம்

அமீர்கான் நடிப்பில் கடந்த வருட இறுதியில் வெளிவந்து அனைவராலும் ஈர்க்கப்பட்ட படம் தங்கல். இப்படம் விமர்சனங்களால் மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பியது.

இப்படம் உலகம் முழுவதும் ரூ 720 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ 25 கோடி வசூல் செய்துள்ளது.

ஆனால், அமீர்கானின் பிகே ரூ 750 கோடி வசூல் செய்துள்ளது, இப்படம் சைனாவில் மட்டுமே ரூ 150 கோடி வரை வசூல் செய்தது.

தற்போது தங்கல் விரைவில் சைனாவில் ரிலிஸாகவுள்ளது, சைனாவில் ரிலிஸாகமலேயே இப்படம் ரூ 720 கோடி வசூல் செய்ய, அங்கு படத்தின் வரவேற்பை பொறுத்து இப்படம் ரூ 1000 கோடி கிளப்பில் இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top