kamal fatima sana shaikh

நடிகர் ஆமீர் கான் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் தங்கல் திரைப்படம் அண்மையில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் ஆமிர் கானின் வளர்ந்த மகளாக நடித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றவர் ஃபாத்திமா சனா ஷேக்.

இவர் முதல்முதலில் அவ்வை சண்முகி படத்தின் ஹிந்தி பதிப்பான சாச்சி 420 படத்தில் கமலின் குட்டி பாப்பாவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் ஒருசில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது தங்கல் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அதிகம் படித்தவை:  கமல் ஒரு முட்டாள்! மீண்டும் திட்டிய சுப்ரமணிய சாமி