Connect with us

Cinemapettai

sandy

Cinema News | சினிமா செய்திகள்

முதல் மனைவியின் கையில் இரண்டாவது மனைவியின் குழந்தை.. சண்டை வராதுல்ல சாண்டி?

பிரபல நடனக் இயக்குனரும் சிம்புவின் ஆஸ்தான நண்பருமான சாண்டி மாஸ்டர் சமீபத்தில் நடந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனால் பல தரப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு, தனது தொழில் மற்றும் நண்பர்களுடன் பொழுதை கழிப்பது என இருந்து வருகிறார் சாண்டி.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே சாண்டியின் முதல் மனைவி காஜல் பசுபதி, அவரைச் செல்லம், தங்கம் என அவ்வப்போது வலைதளங்களில் ஸ்டேட்டஸ் தட்டி வந்தார்.

தற்போது திடீரென சாண்டியின் இரண்டாவது மனைவி வீட்டிற்கே சென்று அவரது குழந்தையுடன் விளையாடி பொழுதை கழித்துள்ளார். இதனால் சக்காளத்தி சண்டை வந்து விடுமோ என சாண்டி ஒரு பக்கம் கலக்கத்தில் உள்ளார்.

சும்மாவே வச்சு செய்யும் நெட்டிசன்கள் இப்போது என்ன பண்ண போகிறார்களோ தெரியவில்லை. எனவே சண்டை வராமல் இருந்தால் சரிதான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top