Tamil Cinema News | சினிமா செய்திகள்
டான்ஸ் மாஸ்டர் பிடியில் சிக்கிய பிரபல நடிகை.. பாலிவுட் வாய்ப்புக்கு என்ன வேணாலும் செய்ய ரெடி
கோலிவுட் முதல் பாலிவுட் வரை இந்த டான்ஸ் மாஸ்டரின் அடாவடிகள் தாங்க முடியவில்லை என்கிறது சினிமா வட்டாரம். வயதானாலும் நடிகைகளை ஆட்டம் ஆடியே கவர்ந்து வருகிறாராம். அதில் சிக்கியவர் தான் நம்ம ஊரு மாடல் நடிகை.
சுமாராக படங்கள் செய்தாலும் அம்மணி அம்சமான அழகியாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். கவர்ச்சியிலும் எவ்வளவு வேணாலும் தாராளம் காட்டுவதால் கொட்டுகிறது பட வாய்ப்பு.
தற்போது கோலிவுட்டில் இருந்து அக்கட தேசத்திற்கு சென்று அங்கேயும் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் அந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் ஒரு குட்டி ஜீன்ஸ் டவுசரை போட்டு ஒரு ஆட்டு ஆட்டுவாங்க பாருங்க.. ப்பா
இப்ப இளம் நாயகிக்கு அந்த நடன இயக்குனர் மீது அப்படி என்ன ஆசையோ தெரியவில்லை. இருவரும் சேர்ந்து நடித்த படம் வெளி வருவனா என அடம் பிடித்து வருகிறது. ஆனால் நாயகிக்கும் அந்த டான்ஸ் மாஸ்டருக்கும் ஏதோ ஒன்று வெளிவந்து விட்டது போல.
ஒரே ஒரு படம் நடித்தாலும் அந்த மாஸ்டரை மறக்க முடியாத அளவுக்கு ஏதேனும் பண்ணி விடுகிறார். இப்படித்தான் சமீபத்தில் ஒரு நாயகி அவர் மீது பித்துப் பிடித்து அடைந்தார். தற்போது இவரும் அவரைப்போல் மாஸ்டரை ஒரு நிமிடம் கூட பிரிய முடியவில்லை என தனது நட்பு வட்டாரங்களில் புலம்பி வருகிறாராம்.
நினைத்த நேரத்தில் மாஸ்டருக்கு போன் செய்துவிட்டு அவருடன் ஜாலி செய்து பொழுதைக் கழித்து வருகிறார்கள். மச்சக்கார மாஸ்டர் யா!
