ajith-dance-master-kalyan
ajith-dance-master-kalyan

அஜித்குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர உள்ள விஸ்வாசம் படத்தை பற்றி டான்ஸ் மாஸ்டர் கல்யாண் ஒரு தகவலைக் கூறியுள்ளார். சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் படம் விஸ்வாசம் மற்றும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட இரண்டும் வரும் பொங்கலுக்கு மோத உள்ளன.

viswasam-song

விஸ்வாசம் படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது டான்ஸ் மாஸ்டர் கல்யாணம் இப்படத்தில் டான்ஸ் பற்றி கூறியுள்ளார். இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட dance steps உள்ளதாக கூறியுள்ளார்.

வேதாளம் படத்தில் உள்ள ஆலுமா டோலுமா பாடலை டான்ஸை இப்பாடல் மிஞ்சும் என கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  விவேகம் ட்ரெய்லர் வெளிவந்த 10 நிமிடத்தில் இப்படி ஒரு புதிய சாதனையா..?