Connect with us
Cinemapettai

Cinemapettai

360 டிகிரியில் தனது இரண்டு கால்களையும் சோபா மீது வைக்கும் பிரபல டான்சர்.! ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்.!

dancer

Tamil Cinema News | சினிமா செய்திகள்

360 டிகிரியில் தனது இரண்டு கால்களையும் சோபா மீது வைக்கும் பிரபல டான்சர்.! ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்.!

சமூக வலைதளம் பிரபலமானதிலிருந்து மிகவும் ஈஸியாக தனது திறமைகளை பலர் வெளிப்படுத்தி வருகிறார்கள், பல சீரியல் நடிகைகள் முதல் தொகுப்பாளர்கள் நடிகைகள் நடிகர்கள் என அனைவரும் பிரபலமாகி வருகிறார்கள்.

பிரபல டான்சரான ஸ்வேதா என்பவர் 1999இல் ஜண்டிகரில் பிறந்தார் இவர் பாலிவுட்டில் டான்ஸ் திவானே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.

இந்த நிலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் இவர் சோபா மீது 360 டிகிரியில் கால்களை நீட்டியபடி போஸ் கொடுத்துள்ளார் இதோ அந்த புகைப்படம்.

Dance Deewane

Dance Deewane

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top