சர்ச்சைக்குரிய பாலிவுட் நாயகி பூனம் பாண்டே அவ்வப்போது அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வ் அருபவர் என்பது தெரிந்ததே.

மேலும் பூனம் பாண்டே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செயலி ஒன்றை தொடங்கினார். ஆனால் இந்த செயலியில் ஆபாசம் நிறைந்திருப்பதாக கூறி கூகுள் தடை செய்தது

இந்த நிலையில் சற்றும் பின்வாங்காத பூனம் தற்போது அந்த செயலியை தனது இணையதளம் மூலம் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்யுமாறு ரசிகர்களை கேட்டுக் கொண்டு வருகிறார். இவரது அதிதீவிர ரசிகர்கள் அவரது இணையதளத்தில் இருந்து அந்த செயலியை டவுன்லோடு செய்து வருகின்றனர்.

பூனம் பாண்டே சமீபத்தில் தனது செயலியில் 2 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். படுசெக்ஸியாக படுக்கை நிலையில் வெளியிடப்பட்டுள்ள அந்த புகைப்படங்களை விவரிக்க முடியாத காரணத்தால் ஆபாசத்தின் உச்சமாக இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்து நீங்களே உங்களூக்குள் விவரித்து கொள்ளுங்கள்