Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூப்பர் ஸ்டார் தொடர்ந்து சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா?
சர்கார், பேட்ட, காஞ்சனா 3 , நம்ம வீட்டு பிள்ளை என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தவர்கள். அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் சிறுத்தை சிவா காம்போவில் தலைவர் 168 ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பூஜையும் நடந்தது. இந்நிலையில் இவர்கள் தனுஷின் அடுத்த ப்ரொஜெக்ட் D 44 தயாரிக்கின்றனர்.
Really excited and happy to be collaborating with sunpictures for #D44BySunPictures @sunpictures https://t.co/hHcHJbLwJz
— Dhanush (@dhanushkraja) December 15, 2019
விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.

dhanush sun pictures
அட்லீ, முருகதாஸ், வெற்றிமாறன் .. இதில் யார் என காத்திருந்து தெரிந்துக்கொள்வோம்.
