Connect with us
Cinemapettai

Cinemapettai

இமான் இசையில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள பக்ரீத் ஆலங்குருவிகளா வீடியோ பாடல்

Videos | வீடியோக்கள்

இமான் இசையில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள பக்ரீத் ஆலங்குருவிகளா வீடியோ பாடல்

‘பக்ரீத்’ ஜெகதீசன் சுபு என்பவர் கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை ஒளிப்பதிவும் செய்து இயக்குகியுள்ளார். M 10 ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் எம் எஸ் முருகராஜ் தயாரிக்க, உதயநிதி படத்தை வெளியிட்டுள்ளார். விக்ராந்தின் நடிப்பு பெரிதாக பாராட்டப்பட்டு, படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்திற்கு மிக பெரிய பிளஸ் இமானின் இசை. மணி அமுதவாணன் எழுதிய ஆலங்குருவிகளா பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top