டி. இமான் திரைபட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணியிசையும் பாடல்களும் அமைத்துள்ளார். அவரது விசில் திரைப்படத்திற்குப் பிறகு பரவலாக அறிமுகம் கிடைத்தது.

imaan

அவரது சென்னை எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் பயின்றவர். பின்னர் லயோலாக் கல்லூரியில் படித்தார். 2001ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் முதலாவதாக இசையமைத்தவர்.

imaan

தற்பொழுது இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் இசையமைத்த பொழுது ரசிகர்களை வெகுவாக கவரவில்லை என்பது அனைவரும் அறிந்தது.

imaan

ஆனால் மைனா படத்தில் இசையமைத்து தனது வெற்றியை உச்சத்திற்கு கொண்டுசென்றார் அதன் பின் டி.இமானின் மார்க்கெட் வேறு லெவலுக்கு சென்றது, அதற்க்கு பின் அவரின் இசையமைத்த அனைத்து படங்களும் ரசிகர்களிடையே பக்காவாக ரீச் ஆனது.

imaan

இவர் தனது 100 வது படமாக டிக் டிக் டிக் படத்திற்கு இசையமைத்துள்ளார் இவர் முதன் முதலாக ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் அப்பாவிடம் வேலை பார்த்துள்ளார் அப்பொழுது அவருக்கு சம்பளமாக ரூ 500 பெற்றுள்ளார்.

imaan

இது தான் நான் வாங்கிய முதல் சம்பளம் என்று அவரே கூறியுள்ளார்.