fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அருள்நிதியின் மிரட்டலான நடிப்பில் வெளியான D பிளாக் ட்ரைலர்.. வில்லனாக மாறிய கரு.பழனியப்பன்

arulnithi-d-block

Videos | வீடியோக்கள்

அருள்நிதியின் மிரட்டலான நடிப்பில் வெளியான D பிளாக் ட்ரைலர்.. வில்லனாக மாறிய கரு.பழனியப்பன்

யூடியூப் மூலம் பிரபலமான எருமசாணி டீம் இணைந்து மிரட்டலான ஒரு திரில்லர் படத்தை எடுத்துள்ளனர். இந்த ‘D பிளாக்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

எப்பொழுதுமே தனித்துவமான கதைகளை தேர்வு செய்யும் அருள்நிதி இந்த படத்தில் மிரட்டியுள்ளார். புதுமுகம் ஹீரோயினாக அவந்திகா நடித்துள்ளார். ஒரு கல்லூரியில் நடக்கும் மர்மமான கொலைகளை வெளிக்கொண்டுவரும் மாணவனாக நடித்துள்ளார் அருள்நிதி. சஸ்பென்ஸ், திரில்லர், சண்டைக்காட்சி என இந்த படத்தை மிரட்டி உள்ளார்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top