Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அரிவாளுடன் தனுஷ்.. D40 டைட்டில், மோஷன் போஸ்டர் ரிலீஸ் பற்றிய அறிவிப்புடன் போஸ்டர் வெளியானது

D 40 – கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எ வை நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம். தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி. மேலும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ (கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் லார்ட் கமாண்டர் ஜியோர் மோர்மோன்ட் ரோலில் நடித்து அசத்தியவர்) கலையரசன், ஜுஜு ஜார்ஜ், அஸ்வத் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள்.

ஆக்ஷன் திரில்லர் ஜானர் ஆன இப்படம் லண்டனில் மற்றும் பிளாஷ் பேக் பகுதிகள் மதுரையில் நடப்பது போன்ற கதைக்களம். சுருளி அல்லது உலகம் சுற்றும் வாலிபன் என்பது படைத்தலைப்பாக இருக்கும் என கோலிவுட்டில் கிசு கிசுத்து வருகின்றனர்.

d 40

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வரும் பிப்ரவரி 19 வெளியாகும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top