Connect with us

Cinemapettai

தனுஷின் பாராட்டை பெற்ற இயக்குனர் யார் தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுஷின் பாராட்டை பெற்ற இயக்குனர் யார் தெரியுமா?

தனுஷ் நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடல் ஆசிரியர் என பன்முகக்கலைஞசனாக வளம் வருபவர். எனை நோக்கி பாயும் தோட்டா, அசுரன் என அடுத்தடுத்து ரிலீஸ் ஆனது. அதுமட்டுமன்றி பட்டாஸ், ராம்குமார் படம், மாரி செல்வராஜின் அடுத்தது, கார்த்திக் சுப்புராஜ் படம், தனுஷே இயக்கும் படம் என லிஸ்ட் நீண்டுக்கொண்டே செல்கிறது.

D 40 : தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் படம். எ வை நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் இணைந்து தயாரிக்கின்றனர்.தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ (கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் லார்ட் கமாண்டர் ஜியோர் மோர்மோன்ட் ரோலில் நடித்து அசத்தியவர்) முக்கிய ரோலில் நடித்துள்ளார். லண்டனில் துவங்கிய ஷூட்டிங் சமீபத்தில் மதுரையில் முடிந்துள்ளது.

“சீக்கிரம் முடிந்த ப்ராஜெக்ட் இது. விவேகமான, நகைச்சுவையான, தொலைநோக்கு பார்வையுள்ள காத்திக் சுப்புராஜுடன் பணி புரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படம் சிறப்பானதாக இருக்கும்.” என ட்வீட் செய்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top