பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்டிருந்த அறை அருகே சயனைடு மல்லிகா என்ற கொலை குற்றவாளி அடைக்கப்பட்டிருந்தார்.

சசிகலாவிடம் தேவையில்லாமல் அவ்வப்போது வந்து பேசி நட்பை வளர்த்து கொள்ள விரும்பியுள்ளார். இந்நிலையில் சசி தரப்பு மல்லிகா அருகில் இருப்பது பாதுகாப்பு இல்லை என ஜெயிலரிடம் புகார் அளித்தனர். அதையடுத்து சயனைடு மல்லிகா பெலகாவி சிறைக்கு மாற்றப்பட்டார்.

தன்னை சிறை மாற்றம் செய்ய சசி தான் காரணம் என மல்லிகா சசி மீது கோபத்தில் உள்ளார்.