கொலை,போதை,கடத்தல்.. Gangs of மெட்ராஸ் முழு கதை வெளியிட்ட இயக்குனர்.! அதிர்ச்சியில் படக்குழு..

சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் Gangs of மெட்ராஸ். அசோக், பிரியங்கா ரூட் , டேனியல் பாலாஜி போன்ற பலர் பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 12ம் தேதி வெளிவர இருக்கிறது.

இந்த படம் முழுக்க முழுக்க சென்னையில் நடக்கும் சம்பவங்களைப் பற்றிய இந்த கதை என கூறியுள்ளார். இப்படத்தில் போதைப் பொருட்களை எப்படி கடத்துகிறார்கள் என்று அவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்று படத்தில் கூறியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் நபர்கள் எப்போதும் கையில் துப்பாக்கி வைத்திருப்பது இல்ல. அதேபோல் இவர்கள் டாக்டராகவும், மளிகை கடை ஓனராக, டிரைவராகவும் பணிபுரிந்து இது ஒரு பக்கம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.

அந்தக் கும்பலில் ஒரு பெண் மாட்டிக் கொள்கிறாள் அவள் எப்படித் தப்பித்து வெளியே வருகிறாள் என்பது தான் கதை கரு என்று கூறியுள்ளார். இது போன்று பெண்கள் எவள்ளவு தைரியமாக மற்றும் துணிச்சலாக இருக்க வேண்டும். தனுக்குனு நடந்த அவல்லாத தைரியமாக எடுத்து வெளி வர வேண்டும்.

படம் வரும் முன்னரே கதையை வெளிட்டதால் தயாரிப்பாளர் அதிர்ச்சியில் உள்ளார். ஆனால் இது கூட படத்திற்க்கான விளம்பரம் என்றே கூறலாம்.

Leave a Comment