Lifestyle | வாழ்க்கைமுறை
பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் சீதாப்பழம்..
Published on
சீதாப்பழத்தின் இயற்கையான மருத்துவ குணங்கள்..
இயற்கையான பழவகைகள் சாப்பிட்டு வந்தால் உடம்பில் பல நோய்கள் குறைவது மட்டுமல்லாமல் இளமையான என் பெறலாம்.
அந்த வகையில் சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம், நீர்சத்து, மாவுச்சத்து, புரதச்சத்து போன்றவை அதிக அளவில் காணப்படுகிறது.
இந்த பழம் நம் உடம்பில் ரத்தத்தை சுத்தப்படுத்தி அதன் உற்பத்தியை பெருக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் கருக்கலைப்பு போன்ற பிரச்சனைகளை சீத்தாப்பழத்தின் வேர்கள் முழுமையாக குணப்படுத்துகின்றன.
சக்கரை நோயாளிகள் இம்மரத்தின் இலைகளை மூலம் கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயை கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல் குணப்படுத்துவதற்கும் வாய்ப்பு உள்ளது.
