சசி ஆதரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்கு அளித்ததால் கடலூர் தொகுதி எம்.எல்.ஏ.,எம்.சி.சம்பத் மீது கோபத்தில் இருந்த தொகுதி மக்கள், எம்.எல்.ஏ.,மரணம் அடைந்தார் என போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதில் எம்எல்ஏ அப்செட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.