Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

குக்கூ படத்தில் கண்ணுதெரியாத நடித்த மாளவிகாவா இது.! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!

அட்டகத்தி தினேஷ் நடிப்பில் 2014 ம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம் தான் குக்கூ, இந்த திரைப்படத்தை ராஜீ முருகன் இயக்கினார் ஆடுகளம் முருகதாஸ் மற்றும் புதுமுக நடிகை மாளவிகா நாயர் நாயர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் தான் மாளவிகா அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தின் கதை பார்வையற்றவர்களின் கதையாக அமைந்தது, படத்தில் பார்வையற்றவராக நடித்து அனைவரும் மனதிலும் இடம் பிடித்தார் நடிகை மாளவிகா.

kukku

Cuckoo

இவர் தற்பொழுது கீர்த்தி சுரேஷ் துல்கர் சல்மான் நடித்து வரும் மகாநதி படத்தில் சின்ன வேடத்தில் நடித்து வருகிறார். தற்பொழுது இவரின் புகைபடம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் அவர் அடையாளம் காணாத அளவிற்கு எடை போட்டுள்ளார் இவரின் சமீபத்தில் வந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குக்கூ படத்தில் நடித்த மாளவிகா வா இது என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

kukku

Cuckoo

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top