fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இரவுக்கு ஆயிரம் கண்கள் இயக்குனருடன் – உதயநிதி இணையும் க்ரைம் திரில்லர் “கண்ணை நம்பாதே” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் இயக்குனருடன் – உதயநிதி இணையும் க்ரைம் திரில்லர் “கண்ணை நம்பாதே” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கியவர் மு.மாறன். இவர் இயக்கும் அடுத்த படம் கண்ணை நம்பாதே. லிப்பீ சினி கிராபிட்ஸ் தயாரிக்கின்றனர். சாம் சி எஸ் இசை. ஸ்ரீதர் ஒளிப்பதிவு. சான் லோகேஷ் எடிட்டர். க்ரைம் திரில்லர் ஜானரில் ரெடியாகும், இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆத்மிகா நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

kannai nambathe

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top