Connect with us
Cinemapettai

Cinemapettai

சாஹரை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஒபெநிங் பேட்ஸ்மேன் யார் தெரியுமா? சோதனை மேல் சோதனை

Sports | விளையாட்டு

சாஹரை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஒபெநிங் பேட்ஸ்மேன் யார் தெரியுமா? சோதனை மேல் சோதனை

எந்த ஒரு காரணத்திற்காக பயந்து ஐபிஎல் போட்டியை தள்ளிப் போட்டார்களோ, துபாய்க்கு மாற்றினார்களோ அது தற்போது நடந்து விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாய் சென்றடைந்து 14 நாட்கள் தீவிரமாக தனிமைப்படுத்தப் பட்டனர். எனினும் நேற்று ஒரு வேகப்பந்து வீச்சாளர் (தீபக் சாஹர்) மற்றும் 12 சப்போர்டிங் ஸ்டாப் சிஎஸ்கே அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.

இதற்கு கரணம் என்னெவென்று பார்த்தால் துபாய்க்கு கிளம்பும் முன் CSK டீம் சென்னையில் தங்கி சில நாட்கள் பயிற்சி எடுத்தனர். இதுவே தொற்றுக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்கின்றனர் ஒரு சிலர்.

தனது உறவினரின் குடும்பத்துக்கு ஏற்பட்ட துயர சம்பவத்தால் ரெய்னா நாடு திரும்பி விட்டார். மேலும் இந்த சீசன் ஆடமாட்டார் அவர். இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ளும் முன்னரே, இளம் வீரர் ருத்ராஜ் கைக்கவாட் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.

csk Ruthuraj Gaikwad

இந்தியா ஏ மற்றும் உள்ளூர் போட்டிகளில் தனது பேட்டிங்கால் கலக்கியவர் ருத்ராஜ். ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றம் தான். எனினும் ஒருவரின் சாபம் மற்றவருக்கு வரமாக அமையக்கூடும். எனவும் தமிழகத்தின் நாராயண் ஜெகதீசன் டீம்மில் விளையாடும் வாய்ப்பு அதிகரித்துள்ளது,

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top