fbpx
Connect with us

Cinemapettai

மேட்ச் சமயத்தில் சேட்டை, வெற்றிக்கு பின் ஸ்டேட்டஸ். லைக்ஸ் குவிக்குது அட்டகாசம் செய்யும் இம்ரான் தாஹிர் போட்டோ.

Sports | விளையாட்டு

மேட்ச் சமயத்தில் சேட்டை, வெற்றிக்கு பின் ஸ்டேட்டஸ். லைக்ஸ் குவிக்குது அட்டகாசம் செய்யும் இம்ரான் தாஹிர் போட்டோ.

ஐபில் நேற்றயை லீக் போட்டியில் கொல்கத்தா அணியினை 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுலபமாக வென்றது.

டாஸ் வென்ற சென்னை அணி, கொல்கத்தாவை முதலில் பேட் செய்ய அழைத்து. சென்னை அணியின் துல்லிய பந்துவீச்சால் கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தாவால் 108 ரன்களையே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ரசல் 50 (44) ரன்களை எடுத்தார். ஸ்பின் பந்துவீச்சில் ஹர்பஜன்( 4-0-15-2), ஜடேஜா (4-0-17-1) தாஹிர் (4-0-21-2) கலக்கினர்.

பேட்டிங்கில் டூபிளெஸ்ஸி 43 (45) நிதானமாக ரன் எடுக்க, 17.2 ஓவர்களில் மேட்சை வென்றது. (4 -0- 20- 3 ) சாஹர் ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.

விசில் போடு

IMRAN TAHIR

கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் கில் விக்கெட்டுகளை வீழ்த்தினார் தாஹிர். கொண்டாடும் விதத்தில் இவர் வேகமாக ஓடுவதால் தான் பராசக்தி எஸ்பிரஸ் என்ற செல்ல பெயர் வந்தது.

இந்நிலையில் மனிதர் விசில் அடித்து வேறு செய்கை செய்து கலக்கினார்.

பின்னர் வழக்கம் போல ரஜினி பட வசனத்தை ஸ்டேட்டஸாக தட்டினார் தாஹிர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top