fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சுழலாட்டம் மட்டுமல்ல சிலம்பாட்டத்திலும் ஹர்பஜன் தமிழன் சிங் சிறப்பு தான். வைரல் வீடியோ உள்ளே.

Sports | விளையாட்டு

சுழலாட்டம் மட்டுமல்ல சிலம்பாட்டத்திலும் ஹர்பஜன் தமிழன் சிங் சிறப்பு தான். வைரல் வீடியோ உள்ளே.

மற்றுமொறு சீசன் ஐபில். வழக்கம் போல் அசத்தல் ஆட்டத்தை தோனி தலைமையில் வெளிப்படுத்தி வருகின்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

CSK – ஹர்பஜன் சிங் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப் பட்டாலும் மனிதர் இன்னமும் தன் ஒய்வு பற்றி எதுவும் முடிவு எடுக்கவில்லை. ஐபில் போட்டிகளில் ஆடுவது, ஹிந்தியில் வர்ணனை செய்வது என்று பிஸியாகவே இருப்பவர். மும்பை இந்தியன்ஸ் டீம் இவரை தக்கவைக்கவில்லை. ஏலத்தில் சி எஸ் கே எடுத்தனர். கடந்த இரண்டு சீசனாகவே இவரின் பந்துவீச்சு போலவே இவரின் ட்விட்டர் ஸ்டேட்டஸும் சூப்பர் ஹிட் தான்.

அந்த வகையில் தற்பொழுது சூப்பர் சாலஞ் என வேஷ்டி அணிய முயன்று, சிலம்பம் சுற்றுவது தான் அந்த போட்டி. தமிழர்களுக்கும், பஞ்சாபியர்களுக்கும் வீர விளையாட்டு என்றுமே ஸ்பெஷல் தானே. அந்த வகையில் பஜ்ஜி இரண்டு சிலம்பெடுத்து அசத்தலாக சுழற்றினார். மேலும் சிம்பு ரெபரென்ஸுடன் ஸ்டேட்டஸ் போட்டு மீம்ஸ் உருவாக்குபவர்களை வேறு கலாய்த்துளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top