Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹைதராபாத் அணியை அடித்து நொறுக்கிய CSK அணி
இன்று நடந்த ipl போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் நேருக்கு நேராக மோதிக்கொண்டன இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது இதனால் முதலில் ஹைதராபாத் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
20 ஓவர் முடிவில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது இதில் ஹைதராபாத் அணியின் வில்லியம்சன் 47 ரன்களும் யூசுப் பதான் 45 ரன்களும் குவித்தனர் இந்த அணியின் அதிகபட்ச ரன்கள் அடித்த வீரர்கள் இவர்கள் தான்.
அடுத்ததாக களம் இறங்கிய csk அணிகள் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என கலத்த்டில் குதித்தார்கள் ஆனால் இவர்களின் வெற்றி 18.3 ஓவர்களில் 181 ரன்கள் குவித்து தங்களது வெற்றியை எட்டி பிடித்தார்கள்.சென்னை அணியில் ரெய்னா(32) ரன்களிலும், டூ பிளசிஸ் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக வாட்சன் 57 பந்துகளில் 117 ரன்களைக் குவித்து வெற்றிக்கு உறுதுணையாகத் திகழ்ந்தார். இதனால் 3 வது முறையாக வெற்றி கோப்பையை பெற்றுள்ளது.
