ஐபில் கோலாகலம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை அடைந்துவிட்டது. ஏற்கனவே சன்ரைசர்ஸ் மற்றும் பிலே – ஆப்புக்கு தகுதி பெற்ற நிலையில் நேற்று சென்னை மற்றும் இந்த அணி புனேயில் மோதின. சேஸிங்கில் சிறந்த அணி மற்றும் டெபெண்டிங்கில் சிறந்த அணிகள் மோதின. மேலும் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடம் பிடித்த அணிகள்.

சென்னை டாஸ் வென்றது. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் மிகவும் ஸ்லோவ் வான துவக்கம் செய்தது. தீபக் சாஹர் அருமையாக பந்துவீசினார். முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழந்து 29 ரன் தான் எடுத்தனர். பின்னர் மத்திய ஓவர்களில் சிறப்பாக ஆடினார்கள். தவான் 49 பல்லில் 79 , வில்லியம்சன் 39 பாலில் ௫௧. இறுதியில் ஹூடா 11 பாலில் 21 ரன் எடுக்க, இந்த 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்து.

அமபத்தி திருப்பி அடிக்கிற ராயுடு

Ambati Rayudu

வழக்கம் போல சென்னை அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைத்தது. வாட்சன் அரை சத்தம் அடித்தார். ரெய்னா சொற்ப ரன்னில் அவுட் ஆனார். டோனி ராயுடு ஜோடி போட்டியை ஜெயித்தது. 7 பௌண்டரி மற்றும் சிக்ஸருடன் ராயுடு 62 பாலில் சத்தம் அடித்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

இந்த வெற்றி மூலம் பிளே – ஆப் சுற்றுக்கு தகுதியானது சி எஸ் கே.

இந்த சீசன் துவக்கத்தில் இருந்தே ட்விட்டரில் கேட்டது காட்டும் ஹர்பஜன் மற்றும் தாஹிர் நேற்றும் தங்கள் ஸ்டைலில் கருது பதிவிட்டு அசத்தினார்கள்.

ஹர்பஜன் சிங்

வர்தா புயலாலே எங்களை ஒன்னு செய்ய முடியவில்லை, நீங்க என்னடா பண்ண முடியும் என்ற தோனியில் கேட்டிருந்தார்.

இம்ரான் தாஹிர்

கும்பிடு போட்டு நிக்கிற அந்த மாதிரி கபாலி இல்லடா .. என்று வழக்கம் போல தன் பாணியில் ரஜினி பஞ்ச் வசனத்தை ஸ்டேட்டஸாக தட்டினார் இவர்.

இவர்களின் ட்வீட் வழக்கம் போல பல லைக்குகள் மற்றும் ரீ டீவீட்டை அல்லி குவித்தது.