Sports | விளையாட்டு
பஞ்சாபை பந்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. தோனிக்கு அனல் பறக்க, விசில் போடும் ரசிகர்கள்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின, இதில் முதலில் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 179 ரன்களை சென்னை அணிக்கு இலக்காக வைத்தது.
20 ஓவர்களில் 178 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்தப்படியாக சிஎஸ்கே-வின் ஆட்டம் தொடங்கியது.
தொடக்கத்திலிருந்து அதிரடியாக ஆடிய ஓபனிங் பேட்ஸ்மேன் (Faf du Plessis & Shane Watson) இருவருமே திறமையாக ஆடி பஞ்சாப் அணியை பந்தாடிய உள்ளனர்.
அதாவது விக்கெட் எதுவும் விளமலே 17.4 ஓவரில் 181 ரன்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த வெற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

csk ipl
ஏனென்றால் தொடர் தோல்வியை சந்தித்த தோனி தலைமையிலான சென்னை அணி, தற்போது 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை கொண்டாடி வருகின்றனர்.
Faf du Plessis- 87 (53 balls, 11 fours, 1 sixes)
Shane Watson – 83 (53 balls, 11 fours, 3 sixes)
