fbpx
Connect with us

Cinemapettai

தோனி (CSK) VS கோலி (RCB) . இணையத்தில் லைக்ஸ் குவிக்குது ஐபில் 2019 புதிய விளம்பரம்.

Sports | விளையாட்டு

தோனி (CSK) VS கோலி (RCB) . இணையத்தில் லைக்ஸ் குவிக்குது ஐபில் 2019 புதிய விளம்பரம்.

ஐபில் 2019 இன்முதல் போட்டி வரும் மார்ச் 23 துவங்குகிறது. அதில் சி எஸ் கே மற்றும் ஆர் சி பி அணிகள் மோதுகின்றன.

தேர்தல் காரணமாக வரும் சீசன் நடுக்கும் போட்டிகளின் முதல் இரண்டு வாரத்துக்கான அட்டவணை மட்டும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஐபில் கொண்டாட்டம் கலை கட்ட துவங்கியுள்ளது. எனவே புதிய ப்ரோமோ விடியோக்கள் ரிலீஸ் செய்து அசத்தி வருகின்றனர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

இதில் ஸ்பெஷல் என்னவென்றால் விளம்பரங்கள் அணைந்து டாப் டக்கர் வகையறாவில் உள்ளது என்பது தான்.

ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி இருவரும் முதல் போட்டி பற்றி பேசும் புதிய விளம்பரம் வெளியாகி நல்ல ரீச் ஆனது. அதன் தமிழ் வெர்ஷன் இதோ.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top