fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆர்.சி.பி-யை தலை தெறிக்க ஓட விட்ட சி.எஸ்.கே… எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க..

csk-rcb

Sports | விளையாட்டு

ஆர்.சி.பி-யை தலை தெறிக்க ஓட விட்ட சி.எஸ்.கே… எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க..

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி இடையிலான முதல் ஐ.பி.எல் போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற தல தோனி பில்டிங் கேட்டு ஆர்.சி.பியை சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தனர்.

ஆர்.சி.பி 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. பின்பு களமிறங்கிய சி.எஸ்.கே அணி வீரர்கள் நிதானமாக ஆடி 17.4 ஓவர்கள் 71/3 ரன்களை அடித்து, 7 விக்கெட் வித்யாசத்தில் சி.எஸ்.கே அணி வெற்றி வாகை சூடியது.

இது இந்த ஐ.பி.எல் முதல் வெற்றி என்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் மூலம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஆர்.சி.பியை தலைதெறிக்க ஓட விட்டது நமது சி.எஸ்.கே அணி.

ipl-score

ipl-score

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top