fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தனுஷ், ரஜினி ரெபரன்ஸுடன் ஸ்டேட்டஸ் தட்டிய ஹர்பஜன், தாஹிர்

Sports | விளையாட்டு

தனுஷ், ரஜினி ரெபரன்ஸுடன் ஸ்டேட்டஸ் தட்டிய ஹர்பஜன், தாஹிர்

நேற்று நடந்த முதல் ஐபிஎல் போட்டியில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ரோஹித்தின் மும்பை இந்தியன்ஸ் டீம்கள் மோதின.

டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தனர். திவாரி அதிகபட்சமாக 42 (32) ரன்கள் எடுத்தார்.

பின்னர் சென்னை பேட்டிங்கில் டு பிளெஸ்ஸி, ராயுடு நின்று ஆடினர். 48 பாலில் 71 ரன்கள் எடுத்தார் ராயுடு. கடைசி வரை அவுட் ஆகாமல் டு பிளெஸ்ஸி 44 பாலில் 58 ரன்கள் எடுத்தார். நன்கு பந்துகள் மீதம் உள்ள நிலையில் சி எஸ் கே வென்றது.

டீம் பாலன்ஸ் காரணமாக இம்ரான் தாஹிர் ஆடவில்லை, அவருக்கு பதிலாக நிகிடி ஆடினார். இம்முறை சொந்த காரணங்களுக்காக ஹர்பஜன் பங்கேற்கவில்லை. எனினும் போட்டி முடிந்த பின் வழக்கம் போல ஸ்டேட்டஸ் போட்டு அசத்தினார் இருவரும்.

ஹர்பஜன் சிங் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட பாடலை உல்ட்டா செய்து ஸ்டேட்டஸ் தட்டினார். தாஹிர் வழக்கம் போல ரஜினியோட காளியின் ஆட்டம் பற்றி ஸ்டேட்டஸ் தட்டினார்.

csk victory tweet

கெத்தாக சென்னை சூப்பர் கிங்ஸ் சீசனை துவக்கியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Sports | விளையாட்டு

அதிகம் படித்தவை

To Top