Videos | வீடியோக்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ வீடியோ.! பெரிய விசில் போடுங்க
Published on
நாளை 11 ஐ.பி.எல் போட்டி தொடங்க இருக்கிறது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது.
இரண்டு வருடத்திற்கு பிறகு இந்த வருடத்தில் தான் சென்னை அணி விளையாடுகிறது அதனால் மிகுந்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது இந்த நிலையில் இந்த ஆண்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது நடப்பு அணியின் போட்டிக்கான அதிகாரபூர்வ வீடியோவை வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ அனைத்து ரசிகர்களிடம் அதிகம் பகிர பட்டு வருகிறது.
