CSK
CSK

கடந்த இரண்டு வருடமாகவே CSK டீம் தடை செய்யப்படிருந்தத்து, தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களத்தில் குதித்துள்ளது மேலும் நேற்று  காலை பத்து மணிக்கு துவங்கிய ஏலத்தில் 2 கோடி பேஸ் பிரைஸ் உள்ள வீரர்கள் முதலில் ஏலத்தில் வந்தனர்.  அதில் சென்னை அணிக்காக  ஹர்பஜன் சிங் மற்றும் ஷேன் வாட்சன் உள்ளிட்ட பலர் வாங்கப்பட்டனர்.

 Chennai Super Kings (CSK)

மேலும் ஹர்பாஜன் சிங் பொங்கல் விழாவின் பொழுது தமிழில் பதிவிட்டார் அதனால் csk டீமில் இணைந்துள்ளது ஏதேனும் உள்குத்து இருக்குமோ என்று நடிகர் RJ பாலாஜி தெரிவித்துள்ளார்.

dhoni csk
dhoni csk

அதுமட்டும் இல்லாமல் அனைத்து வீரர்களும் 30 வயதிற்கு மேல் இருக்கிறார்கள் இது என்ன முதியோர் கிரிக்கெட்டா என அவர் சற்றுமுன் வெளியிட்டுள்ள வீடியோவில் கேட்டுள்ளார்.