Connect with us
Cinemapettai

Cinemapettai

Dhoni-Kholi-Cinemapettai.

Sports | விளையாட்டு

கடைசி லீக் போட்டி முடிந்ததும் தோணி, சி எஸ் கே நிர்வாகம் புனேவில் செய்த அசத்தல் செயல் !

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபில் 11 வது சீசனில் தொடக்கம் முதலே சென்னை அணியின் ஆதிக்கம் சற்றே தூக்கலாக தான் இருந்தது. இரண்டு வருட தடை முடிந்து வந்தாலும், வீரர்களுக்கு காயம், சென்னையில் இருந்து போட்டிகள் மாற்றம் என அடுத்தடுத்து பல விஷயங்களை சந்தித்தது இந்த அணி.

புனே

போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன. சென்னையில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்த அணி, அடுத்ததாக புனேவில் நடந்த போட்டிகளில் 6 இல் ஐந்து வெற்றி பெற்றது. மேலும் சொந்த ஸ்டேட்டில் உள்ளது போன்ற வரவேற்பு கிடைத்தது இந்த அணிக்கு.

புனே கிரௌண்ட் ஸ்டாப்

போட்டி முடிந்த பின் புனே கிரௌண்ட் ஸ்டாப்களை கவுரவிக்கும் விதமாக மொமெண்ட்டோ அளித்தனர் தோணி.

Dhoni with Pune Ground Staff

சீர் லீடெர்ஸுடன்

CSK

அடுத்ததாக தோணி, ரெய்னா, வாட்சன் போன்றவர்கள் சீர் லீடெர்ஸுடன் போட்டோவும் எடுத்தனர்.

csk

CSK

மேலும் தோணி தன் மகளுடன் இந்த சீசன் கடைசி ஒருமுறையாக ட்ரெஸ்ஸிங் ரூம் நோக்கி செல்கிறான் என்று விடியோவும் வெளியிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top