Connect with us

Cinemapettai

தல தோனி பாட்டு போட, நாங்கெல்லாம் டான்சு ஆட ஒரே டமாசு தான் போங்க. லைக்ஸ் அள்ளுது ஹர்பஜன் சிங் பதிவிட்ட வீடியோ.

Sports | விளையாட்டு

தல தோனி பாட்டு போட, நாங்கெல்லாம் டான்சு ஆட ஒரே டமாசு தான் போங்க. லைக்ஸ் அள்ளுது ஹர்பஜன் சிங் பதிவிட்ட வீடியோ.

ஐபில் 2019 இன்முதல் போட்டி வரும் மார்ச் 23 துவங்குகிறது. அதில் சி எஸ் கே மற்றும் ஆர் சி பி அணிகள் மோதுகின்றன.

தேர்தல் காரணமாக வரும் சீசன் நடுக்கும் போட்டிகளின் முதல் இரண்டு வாரத்துக்கான அட்டவணை மட்டும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஐபில் கொண்டாட்டம் கலை கட்ட துவங்கியுள்ளது. எனவே புதிய ப்ரோமோ விடியோக்கள் ரிலீஸ் செய்து அசத்தி வருகின்றனர் அணைத்து டீம்களும்.

CSK

ஹர்பஜன் சிங் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப் பட்டாலும் மனிதர் இன்னமும் தன் ஒய்வு பற்றி எதுவும் முடிவு எடுக்கவில்லை. ஐபில் போட்டிகளில் ஆடுவது, ஹிந்தியில் வர்ணனை செய்வது என்று பிஸியாகவே இருப்பவர். சென்ற சீசனில் மும்பை இந்தியன்ஸ் டீம் இவரை தக்கவைக்கவில்லை. ஏலத்தில் சி எஸ் கே எடுத்தனர். இவரின் பந்துவீச்சு போலவே இவரின் ட்விட்டர் ஸ்டேட்டஸும் சூப்பர் ஹிட் தான்.

FROOTI AD SHOOT

இந்நிலையில் சென்னை வந்து இறங்கியதும், ஷூட்டிங்கில் கலந்துகொண்டதாக ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார் பஜ்ஜி.

இந்த வீடியோ 11000 லைக்குகள் பெற்று கலக்கி வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top