ஐபில் 2018

சி எஸ் கே வின் போட்டிகள் சென்னையில் இருந்து புனேவிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது.எனினும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பலருக்கு நம்ம ஊர் ஸ்பெஷல் தான். இன்று சென்னை அணி அஸ்வின் தலைமயில் உள்ள பஞ்சாபை மோதுகின்றது. இந்நிலையில் நேற்று தமிழக மக்களுக்கு சி எஸ் கே வீரர்கள் சமூகவலைத்தளங்கள் வாயிலாக தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இம்ரான் தாஹிர்

முரளி விஜய்

‪என் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா, என் பாரதி சொன்ன இந்த இனிய வரிகள் எந்த சுழுநிலைக்கும் பொருந்தும் ‬ ‪"கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவினில் வேண்டும், தனமும் இன்பமும் வேண்டும், தரணியில் பெருமையும் பொறுமையும் வேண்டும்"

A post shared by Murali Vijay (@mvj8) on

ஹர்பஜன் சிங்