தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார் நடிகர் அதர்வா, இவர் தற்பொழுது பூமராங் என்ற படத்தில் நடித்து வருகிறார், மேலும் செம்ம போதை ஆகாதே என்ற படத்திலும் நடித்துள்ளார் ஓரிரு நாட்களுக்கு முன்புதான் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

atharva
atharva

பூமராங் படத்தில் அதர்வாவுடன் காமெடி ரோலில் நடித்து வருகிறார் படத்தை கண்ணன் இயக்கிவருகிறார் இவர் இதற்க்கு முன்பு ஜெயங்கொண்டான் இவன் தந்திரன் ஆகிய படத்தை இயக்கியுள்ளார், இந்த நிலையில் சதீஷ் ஒரு வீடியோவை தனத் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் இயக்குனர் கண்ணனை கட்டி போட்டுவிட்டு நடிகர் அதர்வாவும் சதீஷும் சிஎஸ்கே விளையாடும் பொழுது ஷூட்டிங் வச்சா இது தான் கதி என சொல்லிவிட்டு மாஸ்ஸாக நடந்து வருகிறார்கள் அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.