Connect with us

Cinemapettai

வெற்றிக்கு பின், பைனல் செல்ல தகுதியான சி எஸ் கே பாய்ஸின் சிம்பிள் கொண்டாட்ட வீடியோ. புயலுக்கு முன் அமைதி !

Sports | விளையாட்டு

வெற்றிக்கு பின், பைனல் செல்ல தகுதியான சி எஸ் கே பாய்ஸின் சிம்பிள் கொண்டாட்ட வீடியோ. புயலுக்கு முன் அமைதி !

நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல் சென்னையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆனால் முந்தைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையிடம் படு தோல்வி அடைந்ததை பலரும் பலவிதமாக விமர்சித்திருந்தனர்.

8 வது முறை பைனலுக்கு தேர்வாகியுள்ளது டீம். இந்நிலையில் இவர்கள் போட்டி முடிந்த பின் எவ்வாறு ரிலாக்ஸ் செய்தனர் என்ற வீடியோ இதோ ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top