Connect with us
Cinemapettai

Cinemapettai

harbhajan

Sports | விளையாட்டு

சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்.! ஹர்பஜன் போட்ட மரணமாஸ் ட்வீட்.!

நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சென்னை அணியும் டெல்லி அணிகள் மோதிக்கொண்டன இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

பேட்டிங் செய்த டெல்லி அணி  20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 148 எடுத்தாள் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19 ஓவர்களிலேயே  4 விக்கட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வழக்கம்போல் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் டுவிட்டரில் தனது கருத்தை பதிவு விடுபவர் ஹர்பஜன்.

இந்த முறை வேற லெவல் கருத்தை பதிவிட்டுள்ளார் அவர் கூறியதாவது “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல்! சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்ததுல நாங்க நாங்கதான்! எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு @IPL சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை! Let’s do it”,

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top