News | செய்திகள்
மெரீனாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய்விடுமா – ஹர்பஜன் சிங் !
11 வது சீசன் ஐபில் இன் லீக் போட்டிகள் முடிந்து நேற்று முதல் பிளே ஆப் போட்டி நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி சென்னை த்ரில் வெற்றி பெற்றது. அவர்கள் 7 வது பைனல் ஆட உள்ளார்கள். தனி ஆளாக டு பிளெஸ்ஸி வெற்றியை பெற்றுக்கொடுத்தார். ஒபெநிங் இறங்கி கட்சி வரை நாட் அவுட் ஆக இருந்து மென் ஆப்தி மேட்ச் விருதையும் பெற்றார்.
ஹர்பஜன் சிங்
Uuuuuuuuu beauuuutttyyyy class act Top class @faf1307 @imShard 15 runs in 5 balls were the most important.. Great game of cricket 🏏 @ChennaiIPL vs @SunRisers @rashidkhan_19 yet another top spell @IPL
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 22, 2018
போட்டி ஜெயித்த பின் ஹர்பஜன் தன் ட்விட்டரில் என்ன ஸ்டேட்டஸ் போடுவார் என்று ஆவலாக பலர் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர். அந்தவகையில் நேற்று அவர் …
விதைகள் கீழ் நோக்கி எறியப்பட்டால் தான் விருட்சங்கள் மேல் நோக்கி வளரும்.@chennaiipl மக்கள் எங்களை விதைகளாய் வித்திட்டார்கள் இன்று அரை இறுதியில் வென்று உங்கள் முன் விஸ்வரூபம் எடுத்துள்ளோம்.மெரீனாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய்விடுமா.அறம் கூற்று சொல்லும் #நெஞ்சுக்குநீதி
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 22, 2018
