Tamil Cinema News | சினிமா செய்திகள்
மெரீனாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய்விடுமா – ஹர்பஜன் சிங் !
Published on
11 வது சீசன் ஐபில் இன் லீக் போட்டிகள் முடிந்து நேற்று முதல் பிளே ஆப் போட்டி நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி சென்னை த்ரில் வெற்றி பெற்றது. அவர்கள் 7 வது பைனல் ஆட உள்ளார்கள். தனி ஆளாக டு பிளெஸ்ஸி வெற்றியை பெற்றுக்கொடுத்தார். ஒபெநிங் இறங்கி கட்சி வரை நாட் அவுட் ஆக இருந்து மென் ஆப்தி மேட்ச் விருதையும் பெற்றார்.
ஹர்பஜன் சிங்
போட்டி ஜெயித்த பின் ஹர்பஜன் தன் ட்விட்டரில் என்ன ஸ்டேட்டஸ் போடுவார் என்று ஆவலாக பலர் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர். அந்தவகையில் நேற்று அவர்
