நாளை ஐ.பி.எல் போட்டி தொடங்க இருக்கிறது முதல் போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதுகின்றன சென்னையில், துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் தான் சஞ்சனா இவர் தனது சமூக வலைதளத்தில் நான் RCB பேன் என பதிவிட்டார்.

அப்படி சொன்னது அவருக்கே பிரச்சனையில் முடிந்துள்ளது ஆம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் அவரை டிவிட்டரில் வருத்தேடுக்கிறார்கள். மேலும் அவராய் பின்தொடருவதை நிறுத்த போகிறார்களாம்,

மேலும் சில ரசிகரகள் டிவிட்டரில் சண்டை போட்டுள்ளார்கள்.

.