Sports | விளையாட்டு
சிஎஸ்கே வின் தீவர ரசிகர் தன் திருமண பத்திரகையில் செய்த புதுமை ! இணையத்தில் ட்ரெண்டிங்
சென்னை சூப்பர் கிங்ஸ்
விளையாட்டு போட்டிகளில் கிளப் இருப்பது சாதாரணமான நிகழ்வு தான். உலகெங்கிலும் கால்பந்து, ரக்பி, கிரிக்கெட், ஹாக்கி என்று பல உள்ளது. நம் இந்தியாவின் ஐபில்லும் எதற்கும் குறைந்தது இல்லை. அதிலும் சென்னை அணி உலக பாமஸ் தான்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்கிசின் தீவர ரசிகரான வினோத் தன் கல்யாணத்திலும் தான் கிளப் மேல் வைத்துள்ள பாசத்தை நிரூபித்துள்ளார். இவர் தன் திருமணத்தை மாட்சுடன் ஒப்பிட்டு, பத்திரிகையை டிக்கெட் வடிவில் தயாரித்துள்ளார். மேலும் மணமகள் சாதனாவை சென்னை சூப்பர் குயின் என்றும் தன்னை கிங் என்றும் அச்சிட்டுள்ளார்.

INVITE
ரெசெப்ஷனை ஒபெநிங் செரிமனியாகவும் , கல்யாணத்தை மாட்சாக குறிப்பிட்டுள்ளார். இந்த பத்திரிக்கை ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது. மேலும் சி எஸ் கே நிர்வாகம் இந்த ரசிகருக்கு தங்கள் அதிகாரபூர்வ பக்க்கத்தில் வாழ்த்தையும் தெரிவித்துள்ளனர்.

RECEPTION
