fbpx
Connect with us

Cinemapettai

சூப்பர் டீலக்ஸ் ஸ்டைலில் உருவாக்கப்பட்ட சென்னை “சூப்பர் கிங்ஸ்” fan made போஸ்டர்.

Sports | விளையாட்டு

சூப்பர் டீலக்ஸ் ஸ்டைலில் உருவாக்கப்பட்ட சென்னை “சூப்பர் கிங்ஸ்” fan made போஸ்டர்.

சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு நல்ல துவக்கம் அமைய காரணம் என்னவென்றால் முதலில் வெளியான போஸ்டர் மற்றும் விஜய் சேதுபதி குரலில் வந்த டீஸர் தான் என்றால் அது மிகையாகாது.

இந்நிலையில் ஐபில் சீசன் முடிந்துவிட்டது. சென்னை பைனல் போட்டியில் தோல்வியை தழுவியது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த காயத்ரி தன் ட்விட்டரில் தான் இந்த புதிய போஸ்டரை ஷேர் செய்துள்ளார்.

வெறும் கப்பு தான் அது என்ற பன்ச் வேறு அதில் உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top