Connect with us
Cinemapettai

Cinemapettai

dhoni-csk-2crores

Tamil Cinema News | சினிமா செய்திகள்

CSK – தோனிக்கு இப்படி ஒரு ரசிகனா..! மிரண்டு போன கிரிக்கெட் பிரபலங்கள்..

ஐ.பி.எல் போட்டிகள் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே ஏனென்றால் அந்த அணியின் கேப்டன் தோனி அவர்கள். அதேபோல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ,மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போல் ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த அணிக்கு ஏராளமான ரசிகர்கள் சென்னை மட்டுமின்றி உலக அளவில் உள்ளன. அதில் ஒரு ரசிகர் அவரது ஆடி காரில மஞ்சள் நிறத்தில் எண் 7 என பதிவிட்டுள்ளார்.

அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறம் மஞ்சள் தோனியின் நம்பர் 7 இதனைக் குறிப்பிடும் வகையில் அதில் பதிவு செய்துள்ளார். தற்போது அதனை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

#1. CSK

lokesh

lokesh

#2. CSK

lokesh

lokesh

#3. CSK

lokesh

lokesh

#4.csk

lokesh

lokesh

#5.csk

lokesh

lokesh

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top