Connect with us

Cinemapettai

பேட்ட ரஜினி ஸ்டைலில், தல தோனியின் 3 டி மோஷன் போஸ்டர் உள்ளே . சி எஸ் கே பராக்.

Videos | வீடியோக்கள்

பேட்ட ரஜினி ஸ்டைலில், தல தோனியின் 3 டி மோஷன் போஸ்டர் உள்ளே . சி எஸ் கே பராக்.

ஐபில் புதிய சீசன் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது.

வருடா வருடம் இந்தியாவில் சம்மர் கொண்டாட்ட ஸ்பெஷல் தான் ஐபில். இந்த சீசன் தேர்தல் காரணமாக வெளிநாட்டில் நடக்கலாம் என சொல்லப்பட்டு வந்து நிலையில், முழு தொடரும் இந்தியாவில் தான். பிளே – ஆப் போட்டிகள் தவிர்த்து மற்ற போட்டிக்கான அட்டவணை வெளியாகி விட்டது. அதிலும் இறுதி போட்டி சென்னையில் என்பதும் முடிவாகி விட்டது.

CSK

விஸ்வாசமான ரசிகரக்ககளை உடையது நம் சென்னை சூப்பர் கிங்ஸ். சென்ற சீசன் ரயில் ஏறி புனே வரை சென்று மாட்ச் பாத்தவனும் இங்குண்டு. ஒரு புறம் ப்ரோமோ விடியோஸ், விளம்பரங்கள், போஸ்டர்ஸ், மெர்ச்சண்டைஸ் என அசத்திவருகின்றனர் டீம் உரிமையாளர்கள். மறுபுறமோ ரசிகர்கள் தாங்கள் எடிட் செய்த வீடியோ, மீம்ஸ் என கலக்கி வருகின்றனர்.

அந்த ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ள பேன் வீடியோ இதோ ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top