fbpx
Connect with us

ரோட்டில் ஓரமாய் உட்கார்ந்து நிலக்கடலை விற்றேன்.! CSK வீரர் உருக்கம்.

CSK

News | செய்திகள்

ரோட்டில் ஓரமாய் உட்கார்ந்து நிலக்கடலை விற்றேன்.! CSK வீரர் உருக்கம்.

IPL போட்டி தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் இந்த நிலையில் தென் ஆப்ரிக்கா அணியின் இளம் வேகபந்து வீச்சாளர் தனது வாழ்க்கையில் நடந்ததை பற்றி ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

CSK

CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தென் ஆப்ரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நிகிடியை 50 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார்கள், ஆனால் இதுவரை சென்னை விளையாடிய 3 IPL போட்டிகளிலும் இடம் பெறவில்லை, அதனால் அடுத்து வரும் போட்டிகளில் இடம்பெறுவாரா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக நிலவிவருகிறது.

மேலும் இவர் தனது கடந்த காலம் பற்றி லுங்கி பகிர்ந்துள்ளார் அதில் அவர் கூறியதாவது நான் சிருவயத்தில் சகோதரர்களுடன் ரோட்டில் உட்கார்ந்து நிலகடலை விற்றேன் என உருக்கமாக தனது சிறு வயது வாழ்க்கையயை பகிர்ந்துள்ளார்.இவரின் தந்தை ஓரிரு தினங்களுக்கும் முன்பு இறந்ததால் தென் ஆப்பரிக்க சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top