fbpx
Connect with us

Cinemapettai

CSK குட் பை சொல்லிய 5 வீரர்கள் லிஸ்ட்.. அட இந்த இளம் வீரர்கள் வெளியேவா?

Sports | விளையாட்டு

CSK குட் பை சொல்லிய 5 வீரர்கள் லிஸ்ட்.. அட இந்த இளம் வீரர்கள் வெளியேவா?

ஐபில் புதிய சீசன் துவங்கும் முன்னதாக டீம்கள் தங்களுக்குள் வீரர்களை ட்ரான்ஸபார் செய்யலாம், வேறு சிலரை வேண்டாம் என ரிலீஸ் செய்துவிடலாம். அதன் வாயிலாக ஏலத்திற்கு முன்பு கையில் இருக்கும் பணம்; தக்கவைத்துள்ள வீரர்கள் என புதிய துவக்கமாக இருக்கும்.

அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்த அணி சி எஸ் கே தாங்கள் வெளியேற்றும் வீரர்கள் லிஸ்டை வெளியிட்டுள்ளனர்.

காயம் காரணமாக அதிகம் அவதிப்பட்ட மோஹித் சர்மா; இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மான், சாம் பில்லிங்ஸ் வேகப்பந்து வீசும் ஆல் ரவுண்டர் டேவிட் பில்லி என்ற இந்த மூவரும் பலரும் எதிர்பார்த்த ஒன்று தான்.

எனினும் இளம் வீரர் துருவ் ஷோரே மற்றும் சைதன்யா பிஷனாய் இருவரையும் ரிலீஸ் செய்தது தான் பலருக்கு ஆச்சர்யம்.

ஆக வரும் ஏலத்தில் வீரர்களை எடுக்க 14.6 கோடிகளை தங்கள் வசம் வைத்துள்ளனர் சி எஸ் கே.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top