கிரிக்கெட் திருவிழாவான ஐபில் இன் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7 தொடங்கி மே மாதம் 27 வரை நடைபெறுகிறது. இரண்டு ஆண்டு தடையை முடித்துவிட்டு மீண்டும் சென்னை அணி ரீ – என்ட்ரி கொடுக்கிறது. பல பழைய வீர்கள் மற்றும் புதிய வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று வெறித்தனமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கும் டெடிகேட் செய்யும் விதமாக இந்த பாடலை இன்று மாலை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த பாடலை பிரேம்ஜி பாடியுள்ளார்.

Concept and Direction : AK Music Composer : Abhijith Ramaswami Singer : Premji Amaran
Lyrics : AK , Geevee (Rap) Direction of Photography : KB Prabu Editor : Arun Kumar VS
DI and Designs : Sai Krishna Executive Producer : Faiz Yousuff