fbpx
Connect with us

Cinemapettai

இந்த ஐபில் கூல் தோனியை டென்ஷன் ஆக்குவேன் – ரிஷப் பண்ட் வெளியிட்ட வீடியோ. பேட்ட படக்காட்சியை வைத்து பங்கமாய் கலாய்த்த சி எஸ் கே.

Sports | விளையாட்டு

இந்த ஐபில் கூல் தோனியை டென்ஷன் ஆக்குவேன் – ரிஷப் பண்ட் வெளியிட்ட வீடியோ. பேட்ட படக்காட்சியை வைத்து பங்கமாய் கலாய்த்த சி எஸ் கே.

டெல்லி காப்பிடல்ஸ் வெளியிட்ட வீடியோ, மீம்ஸ் வடிவில் பதில் தட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அட்மின் .

ஐபில் 2019

வரும் சீசன் தேர்தல் காரணமாக வெளிநாட்டில் நடத்தப்படும் என எதிர்பார்த்த வேலையில், இந்தியாவில் நடப்பது உறுதியானது. முதல் இரண்டு வாரத்துக்கான அட்டவணையும் வெளிவந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்ற சீசனில் “சென்னை சீனியர் கிங்ஸ்” என்றே பலராலும் அழைக்கப்பட்டது. எனினும் தல தோனி தலைமயில் கோப்பையை தட்டியது சி எஸ் கே.

csk-chenna-ipa-2019-team

csk-chenna-ipa-2019-team

எப்பொழுதுமே சமூகவலைத்தள பக்கங்களில் அதிக ரசிகர் வட்டம் உள்ள அணி சி எஸ் கே. அதிலும் குறிப்பாக ட்விட்டரில் இவர்கள் ஆதிக்கம் அதிகம் தான். ஒரு புறம் தாஹிர், ஹர்பஜன் கலக்க மறுபுறம் சி எஸ் கேவின் அதிகராபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரி ஸ்டேட்டஸ், மீம்ஸ், போட்டோஸ் போடுவதில் கில்லாடிகள்.

தோனி – ரிஷப் பண்ட்

கடந்த சில மாதங்களாவே ரிஷப் பண்ட் பலரின் பாராட்டையும் பெற்று வருகிறார். டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் இடம் பிடித்துவிட்டார். ஒரு நாள் போட்டிகளில் தோனி இருக்க பேக் அப் வீரராக தினேஷ் கார்த்திக் அல்லது பண்ட் யார் உலகக்கோப்பை அணியில் இடம் பிடிப்பார் என்பதே ஹாட் டாபிக்.

இந்நிலையில் ஐபில் கொண்டாட்டம் கலை கட்ட துவங்கியுள்ளது. டெல்லி காப்பிடல்ஸ் சார்பில் தான் பண்ட் ஆடுகிறார். இந்நிலையில் தன் ட்விட்டரில் புதிய ப்ரோமோ விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தோனியிடம் இருந்து தான் நான் கற்றுக்கொண்டேன், என்னினும் இந்த சீசன் அவர் டீம்முடன் நன்றாகி ஆடி, அவரை நிலை குலைய செய்வேன் எனபதே அது.

அதிலும் குறிப்பாக இறுதியில் இந்த விடியோவை தோனி தன் போனில் பார்ப்பது போன்று முடித்தனர்.,

இந்த வீடியோவை ட்விட்டரில் பங்கமாய் கலாய்த்துளார் சி எஸ் கே அட்மின்.

இந்நிலையில் நேற்று பேட்ட ஹாஸ்டல் வார்டன் காளி ரஜினி பாபி சிம்ஹாவிடம் பேசும் வசனத்தின் போட்டோவை ஷேர் செய்து..

petta

தோனி பண்ட் இடம் சொல்வதாக தலைப்பும் வைத்துள்ளனர்.

இந்த ஸ்டேட்டஸ் லைக்ஸ் மற்றும் ரி ட்வீட் குவித்து வருகின்றது.

சினிமாபேட்டை ரியாக்ஷன்

meme

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top